Search This Blog

Tuesday 10 January 2012

உலகத்திலே மிக சிறிய குறும் படம் இது தான்(10sec )!

உள்ளம் தெளிவாக வை ..
எண்ணம் உயர்வாக வை ...
வாழும் காலம் எல்லாம்....
...மண்ணில் மரியாதை வை! ( at least 2 மரத்தையாவது வை)

Gentleman_ at least 2 மரத்தையாவது வை




Monday 30 May 2011

இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்.



சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம் தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
http://www.textbooksonline.tn.nic.in