Search This Blog

Monday, 26 January 2009

வில்லு - ஜேம்ஸ் பாண்டு இல்லை

வழக்கமான் விஜய் படம் மாதிரி , இந்த படம் ஆரம்பிக்குது .. எப்படின்னு கேட்டிங்கன்னா , ஒரு வயசான பாட்டி (பாட்டினாவே வயசானவங்க தான் !!! ) விய புகழ்ந்து , நம்ம வயிதெரிச்சலை கொட்டிப்பாங்க...

எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி , இது Soldier , ஹிந்தி படம் காபி , ஆனா நம்ம விஜய்'க்கு எத்த மாதிரி , சில மாற்றங்கள் ... ( என்னனு நினைக்குரிங்களா , இதுக்கு answer சொன்னா 1000 ரூபாய் prize !!)


கதை
=====

தளபதி அய்யா , 3 கெட்டவர்களை பழிக்கு பழி வாங்க போகிறார் , எதுக்குன்னு கேட்டிங்க ன்னா , , அவரோட Daddy'ஏய் போட்டு தள்ளிடுறாங்க... ஏன் போட்டு தள்றாங்க ன்னா இதே மாதிரி ல்லாம் மிலிடரி ட்றேச்ச்ஸ் போட்டு வந்து பயப்பட கூடாதுன்னு , Sorry , அவர் நல்ல மில்லிடரி officer 'ஆமா ...



<<>>>

No comments: