சுமால் கவிதை !
அங்கு இருந்த ஆயரகனகான பெண்களில்
நான் பார்த்தது......
உன்னை மட்டும் தான் .
உன்னை மட்டும் தான் .
அது போல்
அங்கு இருந்த 1000கனகான பெண்களில் ....
அங்கு இருந்த 1000கனகான பெண்களில் ....
என்னை பார்க்காமல்..
சென்றவளும் நீ மட்டும் தான் !
சென்றவளும் நீ மட்டும் தான் !
(¨`•.•´¨) Always
`•.¸(¨`•.•´¨) Keep(¨`•.•´¨)¸.•´ Smiling!
`•.¸.•´
2 comments:
:-))))))) ஹ ஹ ஹா..! நகைச்சுவை கவிதை...
நல்ல கவிதை
Post a Comment